Thursday, 6 July 2017

ICT

முதலில் WPS Office with PDF மென்பொருளை Google Play Store க்கு சென்று Install செய்துகொள்ளவும்.
பின்னர் Vanavil Avvaiyar Font ஐ தரவிறக்கம் செய்யவும் அல்லது உங்களுக்குத் தேவையான தமிழ் Font ஐ தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
Click here to download Vanavil Avvaiyar Font
WPS Office with PDF மென்பொருள் தங்களின் Android Phone ல் எந்த நினைவகத்தில் Install செய்யப்பட்டுள்ளது (Internal Memory / Memory Card ) என்பதை உறுதிசெய்து கொள்ளவும்.
பின்னர் File Manager ஐ Open செய்யவேண்டும். அதில் உள்ள Settings ல் Show Hidden Files என்பதை On செய்யவேண்டும்.
Vanavil Avvaiyar Font அல்லது உங்களுக்குத் தேவையான தமிழ் Font உள்ள Folder ஐ Open செய்து பிறகு Font ஐ Copy செய்து கொள்ளவும்.
WPS Office with PDF மென்பொருள் எங்கு Install செய்யப்பட்டுள்ளதோ (Internal Memory / Memory Card ) அதைத் திறக்கவும். கீழே குறிப்பிட்டுள்ள அனைத்து Folder களை ஒன்றன்பின் ஒன்றாகத் திறக்கவும்.
Android
data
cn.wps.moffice_eng
.cache
KinsoftOffice
.fonts
பின்னர் Copy செய்த Font ஐ Paste செய்யவும்.
Paste செய்த Font ஐ இரண்டு முறை Tap செய்யவும்.
கடைசியாக தங்களுடைய Phone ஐ Reboot செய்யவும்.
பின்னர் தங்களுடைய அனைத்து ஆவணங்களை WPS Office கொண்டு Open செய்யவும்.

No comments:

Post a Comment