www.tamilgk.com:
TET, POLICE & TNPSC EXAMS GK | www.tnpsctamil.info
பொது அறிவு - இரத்தம் மற்றும இரத்த சுழற்சி
1. மனித இரத்தத்தின் ph மதிப்பு - 7.4
2. மனித உடலில் இரத்த சிவப்பணுக்கள் எந்த உறுப்பிலிருந்து உருவாகின்றன - எலும்பு மஜ்ஜை
3. வெள்ளையணுக்களின் முக்கிய செயல் - நோய் தொற்றிலிருருந்து எதிர்க்கும் சக்தி
4. எந்த உறுப்பு கூடுதல் இரத்தத்தை சேமித்து வைத்து இரத்த பற்றாக்குறையின் போது வெளியிடுகிறது - மண்ணீரல்
5. மனித உடலில் ஏற்படும் இரத்த பற்றாக்குறையை ------- என்றும் கூறுவர் – Ischemia
6. இரத்தத்தில் தாதுப் பொருட்களில் உள்ள மாசுக்கள் எந்த உறுப்பால் நீக்கப்படுகிறது - சிறுநீரகம்
7. மனித உடலில் இரத்தம் உறைதலுக்கு எதிராகப் செயல்படுவது - ஹெபரின்
8. ஒரு இதய துடிப்பிற்கு தேவையான தோராயமான நேரம் - 0.8 வினாடி
9. இரத்த பிளாஸ்மாவில் உள்ள தண்ணீர் சதவீதம் என்ன - 90 சதவீதம்
10. இரத்த அழுத்தத்தை அளவிடும் கருவியின் பெயர் - ஸ்பைக்மோமனொமீட்டர் (sphygmomanometer)
11. இதயத் துடிப்பு தூண்டுதலுக்கு இதயத்தில் பயன்படும் உறுப்பு - எஸ்.ஏ நோடு
12. குடலில் உணவு செரிக்க எந்த உறுப்பு மூலம் இரத்தம் உறிஞ்சப்படுகிறது - Jejunum
13. இரத்த சிவப்பணுவின் ஆயுட்காலம் - 100 - 120 நாட்கள்
14. மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள மக்களின் கன்னங்களில் சிவப்பு நிறம் காணப்படுவது - R.B.C உற்பத்தி அதிகரிப்பினால்
15. இரத்தத்தை இரத்த நாளங்களுள் இருக்க துணை புரிவது - ஆல்புமின்
Read more questions visit www.tettnpsc.com
TET & TNPSC Tamil Online Test
1. எதிர்ச்சொல் தருக : இன்சொல்?
(A) வன்சொல்
(B) மென்சொல்
(C) கடுஞ்சொல்
(D) தன்சொல்
2. தமிழில் தோன்றிய முதல் இலக்கண நூல் எது?
(A) அகத்தியம்
(B) தொல்காப்பியம்
(C) நன்னூல்
(D) இவற்றில் ஏதுமில்லை
see Answer & read more questions www.tnpsctamil.in/2017/03/tet-tnpsc-tamil-online-test.html?m=1
Current affairs 2017 | www.tnpsctamil.info
இந்திய டெஸ்ட் அணியில் 288-வது வீரராக நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் அறிமுகமானார். இவர் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் சர்வதேசப் போட்டியில் விளையாடும் முதல் இந்திய சைனாமேன் வகை பந்துவீச்சாளர் என்கிற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
துபாயில் நடைபெற்ற சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டியில் இந்தியா 5 தங்கம் உள்ளிட்ட 13 பதக்கங்களை கைப்பறியுள்ளது.இந்தியாவின் சுந்தர் சிங் குர்ஜார் , குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகியவற்றில் 3 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.மகளிர்க்கான சக்கர நாற்காலி குண்டு எறிதலில் இந்தியாவின் கரம்ஜோதி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
www.tamilgk.com:
Educational Psychology Question and Answer for TET | TRB Examination
1. பயன்வழிக் கற்பனையின் உயர்நிலை
(A) அனுமானித்தல்
(B) தீர்மானித்தல்
(C) உற்றுநோக்கல்
(D) ஆராய்ந்தறிதல்
Answer: (D) ஆராய்ந்தறிதல்
2. பழைய அனுபவங்களைப் புதுமுறையில் தொகுத்துவைத்து புதிர்தீர்த்தல் அல்லது பிரச்சனைக்கு விடைகாணல்
(A) உற்றுநோக்கல்
(B) ஆய்வு
(C) கவனம்
(D) நினைவு
Answer: (B) ஆய்வு
Read more questions www.tettnpsc.com/2013/04/educational-psychology-question-and.html?m=0
Current affairs 2017 | www.tnpsctamil.info
உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.இங்கு 71.9 கோடி நபர்கள் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.இரண்டாவது இடத்தில சீனா உள்ளது.இங்கு 43.6 கோடி நபர்கள் விமானத்தில் பயணம் செய்துள்ளனர். மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. இங்கு 10 கோடி நபர்கள் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.நான்காவது இடத்தில ஜப்பான் உள்ளது.இங்கு 9.7 கோடி நபர்கள் விமானத்தில் பயணம் செய்துள்ளனர். மேலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியா நான்காவது இடத்தில உள்ளது.
நடப்பு நிதி ஆண்டிற்கான வாகன விற்பனையில் ஹோண்டா நிறுவனம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. சென்னையை சேர்ந்த டிவிஎஸ் நிறுவனம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. நான்காவது இடத்தில் யமாஹாவும், ஐந்தாவது இடத்தில் சுசூகியும் உள்ளன.
சிங்கப்பூரில் ஏப்ரல் 01 முதல் ஏப்ரல் 30 வரை வளர் தமிழ் இயக்கம் சார்பில் “தமிழ் மொழி விழா 2017” நடைபெறவுள்ளது.இதன் கருப்பொருள் “தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம்” ஆகும்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் “ட்ரம்ப் கேர்” மருத்துவ காப்பீடு மசோதா கடைசி நேரத்தில் வாபஸ் பெறுவதாக சபாநாயகர் பால் ரயான் அறிவித்தார்.
TET & POLICE EXAM
Geography Questions Answers
1. பேரண்டம் என்பவை
(A) பில்லியன் அண்டங்களை உள்ளடக்கியவை
(B) பேரண்டம் எப்பொழுதும் ஒரே அளவில் இருப்பதில்லை
(C) பேரண்டம் மிகப்பெரியது
(D) மேற்கூறிய அனைத்தும்
2. பின்வருகின்ற கோள்களின் வரிசையில் அளவின் (Size) அடிப்படையில் இறங்கு வரிசையில் அமைந்துள்ளவை எவை?
(A) பூமி, செவ்வாய், வெள்ளி, புதன்
(B) பூமி, வெள்ளி, செவ்வாய், புதன்
(C) புதன், வெள்ளி, பூமி, செவ்வாய்
(D) பூமி, புதன், செவ்வாய், வெள்ளி
See Answer and read more questions www.tettnpsc.com/2016/10/tnpsc-vao-group-iv-geography-questions-answers.html?m=1
இந்தியா
1.புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், ,ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும் ஆதார் அடையாளத்தை கட்டாயமாக்கும்படி மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
2.ஆந்திராவில் கோதாவரி நதியின் மீது 173 நாட்களில் கட்டப்பட்ட பட்டிசீமா அணைக்கட்டு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.இதன் மூலம் பட்டிசீமா அணை மிகக்குறைவான காலத்தில் கட்டி முடிக்கப் பட்ட அணை என்ற பெருமையை பெற்றுள்ளது.
3.புதிதாக மொபைல் எண் இணைப்பு பெறவும், பழைய வாடிக்கையாளர்கள் மொபைல் எண் சேவையை தொடர்ந்து பெறவும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம்
1.உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.இங்கு 71.9 கோடி நபர்கள் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.இரண்டாவது இடத்தில சீனா உள்ளது.இங்கு 43.6 கோடி நபர்கள் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.இங்கு 10 கோடி நபர்கள் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.நான்காவது இடத்தில ஜப்பான் உள்ளது.இங்கு 9.7 கோடி நபர்கள் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.மேலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியா நான்காவது இடத்தில உள்ளது.
நடப்பு நிதி ஆண்டிற்கான வாகன விற்பனையில் ஹோண்டா நிறுவனம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.சென்னையை சேர்ந்த டிவிஎஸ் நிறுவனம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.நான்காவது இடத்தில் யமாஹாவும், ஐந்தாவது இடத்தில் சுசூகியும் உள்ளன.
சிங்கப்பூரில் ஏப்ரல் 01 முதல் ஏப்ரல் 30 வரை வளர் தமிழ் இயக்கம் சார்பில் “தமிழ் மொழி விழா 2017” நடைபெறவுள்ளது.இதன் கருப்பொருள் “தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம்” ஆகும்.
2.அமெரிக்க நாடாளுமன்றத்தில் “ட்ரம்ப் கேர்” மருத்துவ காப்பீடு மசோதா கடைசி நேரத்தில் வாபஸ் பெறுவதாக சபாநாயகர் பால் ரயான் அறிவித்தார்.
https://sites.google.com/site/tnpsctamildownlode/6th-to-10th-samacheer-kalvi-important-questions
6th to 10th Samacheer Kalvi Important Questions
https://sites.google.com/site/tnpsctamildownlode/6th-to-10th-samacheer-kalvi-important-questions
No comments:
Post a Comment