Wednesday, 29 March 2017

GK

www.tamilgk.com:
TET, POLICE & TNPSC EXAMS GK | www.tnpsctamil.info

பொது அறிவு - இரத்தம் மற்றும இரத்த சுழற்சி

1. மனித இரத்தத்தின் ph மதிப்பு - 7.4

2. மனித உடலில் இரத்த சிவப்பணுக்கள் எந்த உறுப்பிலிருந்து உருவாகின்றன - எலும்பு மஜ்ஜை

3. வெள்ளையணுக்களின் முக்கிய செயல் - நோய் தொற்றிலிருருந்து எதிர்க்கும் சக்தி

4. எந்த உறுப்பு கூடுதல் இரத்தத்தை சேமித்து வைத்து இரத்த பற்றாக்குறையின் போது வெளியிடுகிறது - மண்ணீரல்

5. மனித உடலில் ஏற்படும் இரத்த பற்றாக்குறையை ------- என்றும் கூறுவர் – Ischemia

6. இரத்தத்தில் தாதுப் பொருட்களில் உள்ள மாசுக்கள் எந்த உறுப்பால் நீக்கப்படுகிறது - சிறுநீரகம்

7. மனித உடலில் இரத்தம் உறைதலுக்கு எதிராகப் செயல்படுவது - ஹெபரின்

8. ஒரு இதய துடிப்பிற்கு தேவையான தோராயமான நேரம் - 0.8 வினாடி

9. இரத்த பிளாஸ்மாவில் உள்ள தண்ணீர் சதவீதம் என்ன - 90 சதவீதம்

10. இரத்த அழுத்தத்தை அளவிடும் கருவியின் பெயர் - ஸ்பைக்மோமனொமீட்டர்  (sphygmomanometer)

11. இதயத் துடிப்பு தூண்டுதலுக்கு இதயத்தில் பயன்படும் உறுப்பு - எஸ்.ஏ நோடு

12. குடலில் உணவு செரிக்க எந்த உறுப்பு மூலம் இரத்தம் உறிஞ்சப்படுகிறது - Jejunum

13. இரத்த சிவப்பணுவின் ஆயுட்காலம் - 100 - 120 நாட்கள்

14. மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள மக்களின் கன்னங்களில் சிவப்பு நிறம் காணப்படுவது - R.B.C உற்பத்தி அதிகரிப்பினால்

15. இரத்தத்தை இரத்த நாளங்களுள் இருக்க துணை புரிவது - ஆல்புமின்
Read more questions visit www.tettnpsc.com

TET & TNPSC Tamil Online Test

1. எதிர்ச்சொல் தருக : இன்சொல்?
(A) வன்சொல்
(B) மென்சொல்
(C) கடுஞ்சொல்
(D) தன்சொல்

2. தமிழில் தோன்றிய முதல் இலக்கண நூல் எது?
(A) அகத்தியம்
(B) தொல்காப்பியம்
(C) நன்னூல்
(D) இவற்றில் ஏதுமில்லை

see Answer & read more questions www.tnpsctamil.in/2017/03/tet-tnpsc-tamil-online-test.html?m=1

Current affairs 2017 | www.tnpsctamil.info

இந்திய டெஸ்ட் அணியில் 288-வது வீரராக நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் அறிமுகமானார். இவர் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் சர்வதேசப் போட்டியில் விளையாடும் முதல் இந்திய சைனாமேன் வகை பந்துவீச்சாளர் என்கிற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

துபாயில் நடைபெற்ற சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டியில் இந்தியா 5 தங்கம் உள்ளிட்ட 13 பதக்கங்களை கைப்பறியுள்ளது.இந்தியாவின் சுந்தர் சிங் குர்ஜார் , குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகியவற்றில் 3 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.மகளிர்க்கான சக்கர நாற்காலி குண்டு எறிதலில் இந்தியாவின் கரம்ஜோதி  தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

www.tamilgk.com:
Educational Psychology Question and Answer for TET | TRB Examination

1. பயன்வழிக் கற்பனையின் உயர்நிலை
(A) அனுமானித்தல்
(B) தீர்மானித்தல்
(C) உற்றுநோக்கல்
(D) ஆராய்ந்தறிதல்
Answer: (D) ஆராய்ந்தறிதல்

2. பழைய அனுபவங்களைப் புதுமுறையில் தொகுத்துவைத்து புதிர்தீர்த்தல் அல்லது பிரச்சனைக்கு விடைகாணல்
(A) உற்றுநோக்கல்
(B) ஆய்வு
(C) கவனம்
(D) நினைவு
Answer: (B) ஆய்வு
Read more questions www.tettnpsc.com/2013/04/educational-psychology-question-and.html?m=0

Current affairs 2017 | www.tnpsctamil.info

உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.இங்கு 71.9 கோடி நபர்கள் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.இரண்டாவது இடத்தில சீனா  உள்ளது.இங்கு 43.6 கோடி நபர்கள் விமானத்தில் பயணம் செய்துள்ளனர். மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. இங்கு 10 கோடி நபர்கள் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.நான்காவது இடத்தில ஜப்பான் உள்ளது.இங்கு 9.7 கோடி நபர்கள் விமானத்தில் பயணம் செய்துள்ளனர். மேலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கையில்  இந்தியா நான்காவது இடத்தில உள்ளது.

நடப்பு நிதி ஆண்டிற்கான வாகன விற்பனையில் ஹோண்டா நிறுவனம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. சென்னையை சேர்ந்த டிவிஎஸ் நிறுவனம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. நான்காவது இடத்தில் யமாஹாவும், ஐந்தாவது இடத்தில் சுசூகியும் உள்ளன.

சிங்கப்பூரில் ஏப்ரல் 01 முதல் ஏப்ரல் 30 வரை வளர் தமிழ் இயக்கம் சார்பில் “தமிழ் மொழி விழா 2017” நடைபெறவுள்ளது.இதன் கருப்பொருள் “தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம்” ஆகும்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் “ட்ரம்ப் கேர்” மருத்துவ காப்பீடு மசோதா கடைசி நேரத்தில் வாபஸ் பெறுவதாக சபாநாயகர் பால் ரயான் அறிவித்தார்.

TET & POLICE EXAM
Geography Questions Answers

1. பேரண்டம் என்பவை
(A) பில்லியன் அண்டங்களை உள்ளடக்கியவை
(B) பேரண்டம் எப்பொழுதும் ஒரே அளவில் இருப்பதில்லை
(C) பேரண்டம் மிகப்பெரியது
(D) மேற்கூறிய அனைத்தும்

2. பின்வருகின்ற கோள்களின் வரிசையில் அளவின் (Size) அடிப்படையில் இறங்கு வரிசையில் அமைந்துள்ளவை எவை?
(A) பூமி, செவ்வாய், வெள்ளி, புதன்
(B) பூமி, வெள்ளி, செவ்வாய், புதன்
(C) புதன், வெள்ளி, பூமி, செவ்வாய்
(D) பூமி, புதன், செவ்வாய், வெள்ளி
See Answer and read more questions www.tettnpsc.com/2016/10/tnpsc-vao-group-iv-geography-questions-answers.html?m=1

இந்தியா

1.புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், ,ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும் ஆதார் அடையாளத்தை கட்டாயமாக்கும்படி மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
2.ஆந்திராவில் கோதாவரி நதியின் மீது 173 நாட்களில் கட்டப்பட்ட பட்டிசீமா அணைக்கட்டு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.இதன் மூலம் பட்டிசீமா அணை மிகக்குறைவான காலத்தில் கட்டி முடிக்கப் பட்ட அணை என்ற பெருமையை பெற்றுள்ளது.
3.புதிதாக மொபைல் எண் இணைப்பு பெறவும், பழைய வாடிக்கையாளர்கள் மொபைல் எண் சேவையை தொடர்ந்து பெறவும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வர்த்தகம்

1.உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.இங்கு 71.9 கோடி நபர்கள் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.இரண்டாவது இடத்தில சீனா  உள்ளது.இங்கு 43.6 கோடி நபர்கள் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.இங்கு 10 கோடி நபர்கள் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.நான்காவது இடத்தில ஜப்பான் உள்ளது.இங்கு 9.7 கோடி நபர்கள் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.மேலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கையில்  இந்தியா நான்காவது இடத்தில உள்ளது.

நடப்பு நிதி ஆண்டிற்கான வாகன விற்பனையில் ஹோண்டா நிறுவனம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.சென்னையை சேர்ந்த டிவிஎஸ் நிறுவனம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.நான்காவது இடத்தில் யமாஹாவும், ஐந்தாவது இடத்தில் சுசூகியும் உள்ளன.

சிங்கப்பூரில் ஏப்ரல் 01 முதல் ஏப்ரல் 30 வரை வளர் தமிழ் இயக்கம் சார்பில் “தமிழ் மொழி விழா 2017” நடைபெறவுள்ளது.இதன் கருப்பொருள் “தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம்” ஆகும்.
2.அமெரிக்க நாடாளுமன்றத்தில் “ட்ரம்ப் கேர்” மருத்துவ காப்பீடு மசோதா கடைசி நேரத்தில் வாபஸ் பெறுவதாக சபாநாயகர் பால் ரயான் அறிவித்தார்.

https://sites.google.com/site/tnpsctamildownlode/6th-to-10th-samacheer-kalvi-important-questions

6th to 10th Samacheer Kalvi Important Questions
https://sites.google.com/site/tnpsctamildownlode/6th-to-10th-samacheer-kalvi-important-questions

www.tamilgk.com:
எந்த மாநிலம் 61-வது தேசிய பள்ளி தடகள சாம்பியன்ஷிப்பை(National School Athletics)வென்றது? கேரளா

இந்தியாவின் முதல் ரயிவே பல்கலைக்கழகம் எந்த மாநிலத்தில்
தொடங்கப்படவுள்ளது? குஜராத்

2016 காலமான ஜி கிருஷ்ணா பிள்ளை,எந்த துறையை சார்ந்தவர்?
நடிப்பு

சவுதி அரேபியாவிற்கான இந்திய தூதர் 2015 டிசம்பர் மாதத்தில் நியமிக்கப்பட்டவர் யார்? அகமத் ஜாவேத்

வயது வந்தோர்க்கான கல்வி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக சாக்ஷர் பாரத் விருது 2015 எந்த மாநிலத்திற்கு வழங்கப்பட்டது? தமிழ்நாடு 

நம்நாட்டில் தயாரான முதல் உள்நாட்டு கப்பல்?/ஆண்டு? INS கோதாவரி 1983

தேசிய கப்பற்படை தினம் கொண்டாடப்படும் நாள்? டிசம்பர் - 04

முப்படைகளின் தளபதிகள் மாநாடு நடைபெற்ற போர்க்கப்பல்?
INS விக்கிரமாதித்யா

நட்புறவுக்காக வியட்நாம் சென்ற போர்க்கப்பல்? INS Sahyadri
நட்புறவுக்காக குவைத் சென்ற போர்க்கப்பல்? INS தீபக் 

தேசிய புலனாய்வு ஏஜென்சி தற்போதைய தலைமை யார்?
சரத் குமார்

எபோலா நோய்க்கான சர்வதேச அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு பிரகடனம் செய்த ஆண்டு? 2014 

இந்தியாவிலேயே முதல் முறையாக மாற்றுத் திறனாளிகளுக்கான வாக்குச்சாவடிகள் அறிமுகபடுத்தவுள்ள மாநிலம்? தமிழ்நாடு

2016 சர்வதேச வனத்துறை தினத்தின் கருப்பொருள் என்ன? Forests and Water 

இணையவழி சில்லறை வர்த்தகத்தில் (இ-காமர்ஸ்)........சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது? 100%

மியான்மரின் புதிய அதிபர்? ஹிதின் கியாவ்

சமீபத்தில் விண்ணில் மாயமான ஹிட்டோமி என்ற செயற்கைக்கோள் எந்த நாட்டுக்கு சொந்தமானது? ஜப்பான்

உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர்? மார்கரெட் சான்

ஹரியானா மாநிலம் அறிமுகம் செய்துள்ள Project Salamati எதனுடன்
தொடர்புடையது? ஊசி மருந்து வடிவிலான கருத்தடை முறை 

இந்திய தேசிய காங்கிரஸ் யாரால் எப்போது தோற்றுவிக்கப்பட்டது?
1885-ல் டபிள்யூ.சி. பானர்ஜி

ஹோம் ரூல் இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்? அன்னிபெசன்ட் அம்மையார்

மன்சப்தாரி முறையை பின்பற்றியவர் யார்? அக்பர்

வடஇந்தியாவின் கடைசி இந்து அரசர் யார்? ஹர்ஷர் 

www.tamilgk.com:
சமீபத்தில் ISO 9001:2008 சான்றிதழ் பெற்றுள்ளது வங்கி? South Indian Bank

உலக வானிலை தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23அனுசரிக்கப்படுகிறது.

2016க்கான உலக வானிலை தின கருத்து(Theme) என்ன ?
Hotter, Drier, Wetter. Face the Future 

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு முதல் இரு நாட்களுக்கு(48 மணி நேரம்) அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் இலவச மருத்துவ வசதி அளிக்கும் திட்டத்தை அறிவித்துள்ள மாநிலம்? கர்நாடகா

57 நாடுகள் பங்குபெறும் முதலாவது கடல்சார் இந்தியா மாநாடு
நடைபெறவுள்ள(ஏப்ரல்)நகரம்? மும்பை

www.tnpsctamil.info
CURRENT AFFAIRS 2017
Police, TNPSC & PG TRB Exams

இந்திய விளையாட்டு ஆணையத்தின் (Sports Authority Of India – SAI ) உறுப்பினராக பேட்மிண்டன் வீராங்கனை ஜூவலா கட்டா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹரியானா மாநில அரசு, 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் புனித யாத்திரை செல்வதற்கு ஏதுவாக தீர்த்த தரிசன யாத்திரை எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு முழுத்தொகையும்,வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்கு 70% தொகையும் மானியமாக வழங்கப்படும்.

குஜராத்தில் நர்மதை ஆற்றின் குறுக்கே , பரூச் (Bharuch) மற்றும் அங்கிலேஷ்வர் (Ankleshwar) நகரை இணைக்கும் வகையில் 1344 மீட்டர் நீளமுள்ள ஆசியாவின் மிக நீளமான கம்பி வட பாலத்தை [Cable Bridge] பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.

வருடாந்திர வேளாண் தொழில்நுட்ப கண்காட்சி Krishi Unnati Mela , புதுடெல்லியில் மார்ச் 15 முதல் மார்ச் 17 வரை நடைபெறுகிறது.இந்த நிகழ்ச்சியை Indian Council of Agriculutral Research (ICAR) ஏற்பாடு செய்துள்ளது.

கிரெடிட் கார்டு சைஸில் இருதயத்தின் செயல்பாடுகளை கண்டறிய உதவும் ஈ.சி.ஜி., மெஷினை மும்பை பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் , விஜயவாடாவில் அமைந்துள்ள ஞானவரம் விமான நிலையத்தை –> நந்தமூரி தாரக ராமாராவ் – அமராவதி விமான நிலையம்  எனவும்,திருப்பதி விமான நிலையத்தை  –>  ஶ்ரீ வெங்கடேஸ்வரா விமான நிலையம்  என பெயர் மாற்றம் செய்ய ஆந்திர மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பஞ்சாபின் 26வது முதல்வராக காங்கிரஸ் கட்சியின் கேப்டன் அம்ரிந்தர் சிங் நேற்று பதவியேற்றுக்கொண்டார்.முதல்வருடன் சேர்த்து முன்னாள் கிரிக்கெட் விரர் நவ்ஜோத்சிங் சித்து உட்பட 9 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.நவ்ஜோத் சிங் சித்துவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆளுநர் வி.பி.சிங் பட்நோர் இவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

அமெரிக்க சுகாதார காப்பீட்டு ஆணையத்தின் தலைவராக இந்திய பெண் சீமா வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

# TET Exam Paper-I & Paper-II New Syllabus pdf download https://goo.gl/8ZAaWD
# TET Exam Study Materials pdf download https://goo.gl/XGdPnF
# TET Exam Books buy online https://goo.gl/ti3HCQ

TET & TNPSC Exam 2017 | Free online Test
10th Social Science Question Answer | https://goo.gl/QyBvwa

1. ஏகாதிபத்தியம் என்ற சொல் எம்மொழிச்சொல்லில் இருந்து வந்தது?
(A) பிரஞ்சு
(B) கிரேக்கம்
(C) லத்தின்
(D) ஆங்கிலம்

2. பழைய புத்தர் என அழைக்கப்பட்டவர் யார்?
(A) தவேகர் சூசி
(B) போதி தர்மர்
(C) புத்த தத்தர்
(D) ஆங்சான் சூயி

3. ஆங்கில கிழக்கிந்திய வணிகக்குழு எப்போது தோற்றுவிக்கப்பட்டது?
(A) கி.பி.1600
(B) கி.பி.1500
(C) கி.பி.1664
(D) கி.பி.1564
see answer & read more questions  https://goo.gl/QyBvwa

யூபிஎஸ்சி தேர்வை வென்றவர்கள் | https://goo.gl/HIfNmz

சென்னையின் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் பேருந்தை ஓட்டிய கா.சிவசுப்ரமணி, ஐ.பி.எஸ். ஆகியுள்ளார். இவருக்கு, 2010-ம் வருட பேட்ச்சில், ஒடிசா மாநிலப் பிரிவில் ரூர்கேலாவின் பயிற்சி ஏ.எஸ்.பி., மல்காங்கிரியில் சப்டிவிஷன் ஆபிஸர் மற்றும் ஏ.எஸ்.பியாக இருந்து தற்போது ராயகடா மாவட்ட எஸ்.எஸ்.பியாகப் பணியாற்றுகிறார்.

ஓட்டுநராக கல்லூரியில்…

விழுப்புரம் மாவட்டம் நேமூர் கிராமத்தில் பிறந்து தமிழ்வழிக் கல்வியில் படித்தவர் சிவசுப்ரமணி. மேற்படிப்பு கடலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பொருத்துனர் பிரிவில் பயின்றார். ஆரம்பத்தில் குறுகிய காலத்துக்கு ஒரு இடத்தில் வேலை செய்துவிட்டு பிறகு நண்பர்களுடன் சேர்ந்து ஊரப்பாக்கத்தில் லாரி மற்றும் பேருந்து பணிமனை தொடங்கினார். அப்போது சென்னை எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியின் 30 பேருந்துகளைப் பராமரிக்கும் பணி கிடைத்தது. அப்படியே பேருந்தின் ஓட்டுநராகவும் வேலை செய்தார். அப்போது, அவரது ஒன்றுவிட்ட சகோதரர் ரமேஷ், யூ.பி.எஸ்.சி.-ல் சென்ட்ரல் செக்ரடரியட் சர்வீஸ் பெற்ற செய்தி, ‘யூ.பி.எஸ்.சி. பாஸ் செய்த விவசாயி மகன்’ என்ற தலைப்பில் 1999-ல் வெளியானது. இதைப்படித்த சிவசுப்ரமணிக்கு தானும் அரசு அதிகாரியாக வேண்டும் என முதன்முறையாகத் தோன்றியது.

கல்லூரிப் பேருந்தை ஓட்டிய நேரம் போக மற்ற நேரங்களில் கல்லூரி நூலகத்தில் அனுமதி வெற்று யூ.பி.எஸ்.சி. சம்பந்தமான புத்தகங்களைத் தேடி படிக்க ஆரம்பித்தார். ஆனால் பட்டப் படிப்பு இல்லாமல் யூ.பி.எஸ்.சி. எழுத முடியாது என்பதால் சொந்த கிராமத்துக்கே திரும்பினார். விவசாயம் செய்தபடியே பிளஸ் டூ மற்றும் பி.ஏ. வரலாறு ஆகியவற்றை அஞ்சலில் படித்துத் தேர்ச்சிபெற்றார். அதை அடுத்து, அரசு பணி மற்றும் வங்கிகளுக்கான தகுதித்தேர்வுகளையும் எழுதினார். இவற்றில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் சிறப்பான பயிற்சி கிடைத்தது. ஆறு முறை யூ.பி.எஸ்.சி. முயன்றவருக்கு இறுதியில் ஐ.பி.எஸ். கிடைத்தது.

read more http://www.tnpsctamil.info/2016/12/how-to-success-in-upsc-exam.html

TET TNPSC STUDY MATERIALS FREE DOWNLOAD
TNPSC Group 4 & VAO Exam General Tamil
ஒரு செய்யுளில் உள்ள சீர்களையோ அடிகளையோ பொருள் உணர்வுக்கு ஏற்றவகையில் அமைத்துக்கொள்ளும் முறையைப் பொருள்கோள் (பொருள் கொள்ளும் முறை) என வழங்குவர். பொருள்கோள் எண்வகைப்படும்.

1. ஆற்றுநீர்ப்பொருள்கோள்
2. மொழிமாற்றுப்பொருள்கோள்
3. நிரல்நிறைப்பொருள்கோள்        
4. விற்பூட்டுப்பொருள்கோள்
5. தாப்பிசைப்பொருள்கோள்
6. அளைமறிபாப்புப்பொருள்கோள்
7. கொண்டுகூட்டுப்பொருள்கோள்
8. அடிமறிமாற்றுப்பொருள்கோள்
Read more & download pdf www.tnpsctamil.net/2015/12/tnpsc-group-4-vao-exam-general-tamil.html?m=1

TET TNPSC STUDY MATERIALS FREE DOWNLOAD
தமிழ் இலக்கணம் - அறுவகைப் பெயர்ச்சொற்கள்
சொல்லின் வகைகள்
பெயர்ச்சொல்
வினைச்சொல்
இடைச்சொல்
உரிச்சொல்
என நான்கு வகைப்படும். இங்கு பெயர்ச்சொல்லின் வகைகளைக் காண்போம்

  பெயர்ச்சொல்

பெயர்ச்சொல் என்பது ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் ஆகும். 
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் தோன்றும்.
ஆதலால் பெயர்ச்சொல்

    பொருட் பெயர்
    இடப் பெயர்
    காலப் பெயர்
    சினைப் பெயர்
    பண்புப் பெயர்
    தொழிற் பெயர்

என்று ஆறு வகைப்படும்.
Read more www.tnpsctamil.net/2016/06/cheap-domain-registration-hosting-annuity-settlements.html

Educational Psychology Question and Answer for TET | TRB Examination

1. பயன்வழிக் கற்பனையின் உயர்நிலை
(A) அனுமானித்தல்
(B) தீர்மானித்தல்
(C) உற்றுநோக்கல்
(D) ஆராய்ந்தறிதல்
Answer: (D) ஆராய்ந்தறிதல்

2. பழைய அனுபவங்களைப் புதுமுறையில் தொகுத்துவைத்து புதிர்தீர்த்தல் அல்லது பிரச்சனைக்கு விடைகாணல்
(A) உற்றுநோக்கல்
(B) ஆய்வு
(C) கவனம்
(D) நினைவு
Answer: (B) ஆய்வு
Read more questions www.tettnpsc.com/2013/04/educational-psychology-question-and.html?m=0

# TET, TNPSC & Police Exam Books buy online visit https://goo.gl/VZfN0W
# TET, TNPSC & Police Exam Study materials free download visit https://goo.gl/NGm04i

Tamil Grammar for TNPSC & TET Exams
உவமை - உருவகம்

உவமை என்பது,  ஒரு பொருளை அல்லது நிகழ்வை மற்றொரு பொருளோடு அல்லது நிகழ்வோடு ஒப்புமைப்படுத்துவது. உவமை, உவமிக்கும் பொருளைவிட உயர்ந்தது. உவமைத்தொடரில் உவமை முன்னும், பொருள் பின்னுமாக வரும்.

(எ.கா.) மதி போன்ற முகம்:  மதி – உவமை; முகம் - உவமேயம்
read more http://www.tnpsctamil.info/2017/03/tamil-grammar-for-tnpsc-tet-exams.html

TET & TNPSC Online Test

1. தடுப்பூசி எனும் சொற்றொடரை உருவாக்கியவர் யார்?
(A) லூயி பாஸ்டியர்
(B) லாமார்க்
(C) எட்வர்ட் ஜென்னர்
(D) டேவிட் லூமன்

2. டைபாய்டு, பிளேக் நோய்கள் எதனால் ஏற்படுகிறது?
(A) பாக்டீரியா
(B) வைரஸ்
(C) பூஞ்சை
(D) புரோட்டோசோவா

3. ஒற்றை முனை நியூரான்கள் காணப்படும் இடம் எது?
(A) கருவாக்க நரம்பு திசு
(B) மூளை
(C) தண்டுவடம்
(D) முதிர்ந்த நரம்பு திசு
See Answer & read more questions www.tettnpsc.com/2012/11/1.html

TET & TNPSC EXAM SHORTCUT TIPS

மைசூர் போர் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கைகளை எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள எளிய வழி
www.tnpsctamil.info/2017/02/tnpsc-shortcut-notes-tips.html?m=0

www.Tnpsctamil.info:
யூபிஎஸ்சி தேர்வை வென்றவர்கள் | https://goo.gl/HIfNmz

சென்னையின் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் பேருந்தை ஓட்டிய கா.சிவசுப்ரமணி, ஐ.பி.எஸ். ஆகியுள்ளார். இவருக்கு, 2010-ம் வருட பேட்ச்சில், ஒடிசா மாநிலப் பிரிவில் ரூர்கேலாவின் பயிற்சி ஏ.எஸ்.பி., மல்காங்கிரியில் சப்டிவிஷன் ஆபிஸர் மற்றும் ஏ.எஸ்.பியாக இருந்து தற்போது ராயகடா மாவட்ட எஸ்.எஸ்.பியாகப் பணியாற்றுகிறார்.

ஓட்டுநராக கல்லூரியில்…

விழுப்புரம் மாவட்டம் நேமூர் கிராமத்தில் பிறந்து தமிழ்வழிக் கல்வியில் படித்தவர் சிவசுப்ரமணி. மேற்படிப்பு கடலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பொருத்துனர் பிரிவில் பயின்றார். ஆரம்பத்தில் குறுகிய காலத்துக்கு ஒரு இடத்தில் வேலை செய்துவிட்டு பிறகு நண்பர்களுடன் சேர்ந்து ஊரப்பாக்கத்தில் லாரி மற்றும் பேருந்து பணிமனை தொடங்கினார். அப்போது சென்னை எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியின் 30 பேருந்துகளைப் பராமரிக்கும் பணி கிடைத்தது. அப்படியே பேருந்தின் ஓட்டுநராகவும் வேலை செய்தார். அப்போது, அவரது ஒன்றுவிட்ட சகோதரர் ரமேஷ், யூ.பி.எஸ்.சி.-ல் சென்ட்ரல் செக்ரடரியட் சர்வீஸ் பெற்ற செய்தி, ‘யூ.பி.எஸ்.சி. பாஸ் செய்த விவசாயி மகன்’ என்ற தலைப்பில் 1999-ல் வெளியானது. இதைப்படித்த சிவசுப்ரமணிக்கு தானும் அரசு அதிகாரியாக வேண்டும் என முதன்முறையாகத் தோன்றியது.

கல்லூரிப் பேருந்தை ஓட்டிய நேரம் போக மற்ற நேரங்களில் கல்லூரி நூலகத்தில் அனுமதி வெற்று யூ.பி.எஸ்.சி. சம்பந்தமான புத்தகங்களைத் தேடி படிக்க ஆரம்பித்தார். ஆனால் பட்டப் படிப்பு இல்லாமல் யூ.பி.எஸ்.சி. எழுத முடியாது என்பதால் சொந்த கிராமத்துக்கே திரும்பினார். விவசாயம் செய்தபடியே பிளஸ் டூ மற்றும் பி.ஏ. வரலாறு ஆகியவற்றை அஞ்சலில் படித்துத் தேர்ச்சிபெற்றார். அதை அடுத்து, அரசு பணி மற்றும் வங்கிகளுக்கான தகுதித்தேர்வுகளையும் எழுதினார். இவற்றில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் சிறப்பான பயிற்சி கிடைத்தது. ஆறு முறை யூ.பி.எஸ்.சி. முயன்றவருக்கு இறுதியில் ஐ.பி.எஸ். கிடைத்தது.

read more http://www.tnpsctamil.info/2016/12/how-to-success-in-upsc-exam.html

Kanchi TNPSC Academy Maths Solutions pdf download
https://goo.gl/6qCQRA

DINAKARAN TET STUDY MATERIALS PDF FREE DOWNLOAD
www.tnpsctamil.info/2017/03/dinakaran-tet-study-materials.html?m=1

# TET, TNPSC & Police Exam Books buy online visit https://goo.gl/VZfN0W
# TET, TNPSC & Police Exam Study materials free download visit https://goo.gl/NGm04i

Samacheer Kalvi Notes for
TET | TNPSC | PG TRB | Police Exams
6th to 12th Tamil Notes
by Palani Murugan
www.tnpsctamil.info/2017/03/samacheer-kalvi-tamil-notes-of-all.html

# TET Exam Paper-I & Paper-II New Syllabus pdf download https://goo.gl/8ZAaWD
# TET Exam Study Materials pdf download https://goo.gl/XGdPnF
# TET Exam Books buy online https://goo.gl/ti3HCQ

[11/03 10:18 pm] gingeeindian: DINAKARAN TET STUDY MATERIALS PDF FREE DOWNLOAD
www.tnpsctamil.info/2017/03/dinakaran-tet-study-materials.html?m=1
[12/03 9:18 pm] gingeeindian: TET & TNPSC Online Test

1. தடுப்பூசி எனும் சொற்றொடரை உருவாக்கியவர் யார்?
(A) லூயி பாஸ்டியர்
(B) லாமார்க்
(C) எட்வர்ட் ஜென்னர்
(D) டேவிட் லூமன்

2. டைபாய்டு, பிளேக் நோய்கள் எதனால் ஏற்படுகிறது?
(A) பாக்டீரியா
(B) வைரஸ்
(C) பூஞ்சை
(D) புரோட்டோசோவா

3. ஒற்றை முனை நியூரான்கள் காணப்படும் இடம் எது?
(A) கருவாக்க நரம்பு திசு
(B) மூளை
(C) தண்டுவடம்
(D) முதிர்ந்த நரம்பு திசு
See Answer & read more questions www.tettnpsc.com/2012/11/1.html

TET EXAM 2017 | கல்வி உளவியல் | www.tnpsctamil.info

ஒப்பர் குழு என்பது - சம வயது குழந்தைகள்
ஒத்தக்கூறு (அ) ஒத்த குணங்கள் கோட்பாடு - தார்ண்டைக்

ஒத்த இயல்பு ஒத்தியல்பினை உருவாக்கும் என்ற கோட்பாட்டினை கூறியவர் -கிரிகோர் மெண்டல்

ஒத்த இயல்பு ஒத்த இயல்பினை உருவாக்கும் எனக் கூறியவர்-மெண்டல்

ஏன்? ஏதற்கு? எப்படி? என்ற கேள்விகள் எந்தப் பருவத்தில் ஏற்படுகின்றன - குழவிப் பருவம்.

ஏ எஸ் நீல் அவர்களால் துவங்கப்பட்ட சம்மர்ஹில் பள்ளி எங்கு துவக்கப்பட்டது - இங்கிலாந்திலுள்ள வைஸ்டன்

எவ்விதக் கருவியும் இன்றிப் பிறருடைய நடத்தையை அறிந்துகொள்ள உதவும் முறைபோட்டி முறை

எரிக்சனின் கூற்றுப்படி மனிதனின் சமூக கோட்பாடு எத்தனை நிலைகளைக் கொண்டுள்ளது? 8 நிலை
Read more www.tnpsctamil.info/2017/03/tntet-exam-psychology-notes.html?m=1

TET Exam social science test paper visit and download
www.tnpsctamil.info/2017/03/social-science-model-test-papers-for.html?m=1

TET Exam social science test paper visit and download https://goo.gl/2ntJk1

# Lab Assistant Exam 2015 Result Published
https://goo.gl/2YziDn
# TET Exam Mp3 & Pdf Study Materials free download https://goo.gl/NHmD3v