கணினியில்
வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துவது எப்படி?
1.
முதலில் மொபைலில் இருக்கும் வாட்ஸ் ஆப் செயலியை மேம்படுத்த (update) வேண்டும்
2.
அடுத்து, கணினியில்,
க்ரோம் ப்ரவுசரில் https://web.whatsapp.com என்ற பக்கத்திற்கு செல்லவும். அந்த பக்கத்தில், ஒரு
கியூ ஆர் கோட் (QR code) காண்பிக்கப்படும்.
3.
உங்கள் மொபைலில், வாட்ஸ் ஆப் செயலியை இயக்கி, அதில்
மெனுவிற்கு செல்லவும்.
4.
மெனுவில் whatsapp web என்ற தேர்வுக்குச் செல்லவும்.
5.
கணினி திரையில் இருக்கும் கியூ ஆர் கோடினை (QR
Code) மொபைலால் ஸ்கேன் செய்யவும் (உங்கள்
மொபைலில் இன்டர்நெட் இணைப்பு செயல்படவேண்டும்)
6.
ஸ்கேன் செய்து முடித்தவுடன் தானாக கணினி திரையில் உங்கள் வாட்ஸ் ஆப் பக்கம்
தோன்றும்
No comments:
Post a Comment